பிஎஸ்ஏ நிறுவனம் தனது BSA Gold Star 650 என்ற பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அதன் பேரில் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். எங்களது விமர்சனத்தை இந்த வீடியோவில் முழுமையாக வழங்கியுள்ளோம்.
~PR.306~ED.70~##~